காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
அத்தி வரதரை தரிசிக்க தமிழக அரசு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் ...