காசோலை மோசடி வழக்கில் சிறை செல்லும் காங்கிரஸ் முன்னாள் எம்பி
காசோலை மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசுவுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.