நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட காங்.-திமுக பேனர்கள் அகற்றம்
நாகர்கோவிலில் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்காக விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டு இருந்த பேனர்களை தேர்தல் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
நாகர்கோவிலில் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்காக விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டு இருந்த பேனர்களை தேர்தல் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டதால் தான் தேச பாதுகாப்பு பிரச்சினை எழுப்பப்படுவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
வாக்காளர்களை ஊழல்வாதிகளாக மாற்றிவிட்டதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வேதனை தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட 15 பேர்கள் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை டெல்லியில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத இடையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பதவி வெறியால் படுதோல்வி அடைவார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 இடங்களும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ், திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம் பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.