தோல்வி பயத்தால் கேரளாவுக்கு பறந்து சென்றுள்ளார் ராகுல் காந்தி: அமித்ஷா
ராகுலுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், கேரளாவுக்கு பறந்து சென்றுள்ளார் என பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ராகுலுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், கேரளாவுக்கு பறந்து சென்றுள்ளார் என பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஊழல் என்கிற பசையில் அடித்தளம் அமைத்து, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் தொண்டர்கள் யாரும் இல்லாததால் கூட்டணிக் கட்சியினர் அதிருப்தியடைந்தனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அலை தான் தமிழகத்தில் எப்போதும் நிலவுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஊதிய உறுதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு திருநெல்வேலி தொகுதியை ஒதுக்காத, திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாவட்ட காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பெண்களை சமமாக நடத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்த ஹபீஸ் சையதின் புதிய வீடியோவை வெளியிட்டு காங்கிரசுக்கு பாரதிய ஜனதா கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.