ஆட்சிக்கு வந்தால் மகளீர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு முன்னுரிமை
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மகளீர் இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மகளீர் இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரியங்காவின் முழுநேர அரசியல் வருகையால் உற்சாகமடைந்திருக்கும் காங்கிரஸ், ஆந்திரா மற்றும் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்திரபிரதேச மாநில காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு களங்கம் விளைவிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டி உள்ளார்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான நம்பிக்கையை, வெளிநாட்டில் இருந்து கொண்டு சிதைப்பதா என காங்கிரஸ் கட்சிக்கு பாரதிய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் மீண்டும் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால்தான், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் நினைப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
அரியானாவின் குருகிராமில் முகாமிட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ.க்களை உடனடியாக கர்நாடகாவுக்கு திரும்பும்படி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவதைத் தடுக்க, பெங்களூருவில் இருக்கும் ரிசார்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.