களியக்காவிளை பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் சுற்றிவந்த இருவர் கைது
தமிழக - கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பேருந்து நிலையத்தில் கஞ்சா உடன் இருவர் சுற்றி வருவதாக களியக்காவிளை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

© 2022 Mantaro Network Private Limited.