களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்
நாளை மறுநாள் வெளியாகவிருந்த களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.