10% இட ஒதுக்கீட்டுக்காக கல்வி நிறுவனங்களில் 2 லட்சம் கூடுதல் இடம்
10 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சம் இடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.