சுனைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கல்விச்சீர்
புதுக்கோட்டை மாவட்டம், சுனைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கல்விச்சீராக பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம், சுனைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கல்விச்சீராக பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர் வழங்கினர்.
தஞ்சை இந்தலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
சேலம் அருகே அரசுப் பள்ளிக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஊர்வலமாக சென்று சீர்வரிசையாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.