குடிப்பழக்கம் இல்லாத 30% பேர் கல்லீரல் பிரச்சினைகளால் பாதிப்பு
குடிப்பழக்கத்தினால் கல்லீரல் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று பரவலாக கூறப்படும் நிலையில், உலகெங்கிலும் குடிப்பழக்கம் இல்லாத போதிலும் 30 சதவிகிதம் பேர் கல்லீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை ...