ஃபேஸ்புக்கில் மதவெறியை தூண்டும் பதிவு : பா.ஜ.க ஆதரவாளர் கல்யாணராமன் கைது
சமூக வலைத்தளங்களில் மதவெறியைத் தூண்டும் வகையில் பதிவு செய்த பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர் கல்யாணராமன் என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

© 2022 Mantaro Network Private Limited.