சீனாவில் கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம்
சீனாவில் கொரனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழந்தையை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.
சீனாவில் கொரனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழந்தையை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.
செக் குடியரசு நாட்டில், 15 வார கர்ப்பமாக இருந்தபோது மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவருக்கு, அதிநவீன மருத்துவ சிகிச்சையின் உதவியால் 117 நாட்களுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது.
எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விருதுநகர் கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இல்லை என குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் உயர் அதிகாரிகளாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு கணவன் - மனைவி இருவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ...
சாத்தூரில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் குழு தொடர் சிகிச்சை அளித்து வருகிறது.
சாத்தூரில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் குழு தொடர் சிகிச்சை அளித்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் 14 ரத்த வங்கிகளில் உள்ள ரத்தங்களை மறுபரிசோதனை செய்ய மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.