கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் – வயிற்றில் வளரும் சிசுவுக்கு எச்.ஐ.வி வைரஸ் பரவாமல் தடுக்க 99 சதவீதம் வாய்ப்பு
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், வயிற்றில் வளரும் சிசுவுக்கு எச்.ஐ.வி வைரஸ் பரவாமல் தடுக்க 99 சதவீதம் வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.