Tag: கர்நாடக அணை

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1.02 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1.02 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1 லட்சத்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

ஒகேனக்கல் வரும் நீரின் அளவானது 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது

ஒகேனக்கல் வரும் நீரின் அளவானது 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது

கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறந்து விடப்படுவதால் ஒகேனக்கல் வரும் நீரின் அளவு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கன அடி தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கன அடி தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மத்திய நீர்வளத்துறையின் செயல் கொதிப்படைய வைத்துள்ளது – முதலமைச்சர் பழனிசாமி கண்டனம்

மத்திய நீர்வளத்துறையின் செயல் கொதிப்படைய வைத்துள்ளது – முதலமைச்சர் பழனிசாமி கண்டனம்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான வரைவு திட்டத்துக்கு கர்நாடகத்துக்கு அனுமதி அளித்த மத்திய நீர்வளத்துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அணைகளில் இருந்து  தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து 2 லட்சம் கனஅடிநீர் திறந்து விடப்படுகிறது.

6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால்  6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist