கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கருத்து வேறுபாடு
கூட்டணி கட்சியான காங்கிரஸ் தங்களை முதுகில் குத்துவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேதனை தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சியான காங்கிரஸ் தங்களை முதுகில் குத்துவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேதனை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத இடையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி இறுதியாக இன்னும் 10 நாட்கள் ஆகும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூறியுள்ளதால், கடும் இழுபறி ஏற்பட்டதாக தெரிகிறது.
ஆடியோ உரையாடல் விவகாரத்தில் ஒப்புதல் அளித்த கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் மைனாரிட்டி குமாரசாமி அரசு இந்த நிதியாண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது என வலியுறுத்தி, சட்டப்பேரவையில் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
கர்நாடகாவில் நடைபெறும் குமாரசாமி தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சிக்க கூடாது என சித்தராமையாவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவுரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, பெண் ஒருவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு தெரியாமல் கர்நாடகாவிற்கு ஒப்புதல் அளித்தது தவறு என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு துரோகம் விளைவிக்கும் வகையில், மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.