கர்நாடகாவை அதிரவைத்த விவசாயிகளின் மனித சங்கிலி போராட்டம்
கர்நாடகா மாநிலத்தில் விவசாயிகள் 8 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்தியது மாநிலம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கர்நாடகா மாநிலத்தில் விவசாயிகள் 8 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்தியது மாநிலம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு, தானாகவே கவிழும் என அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கான நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருப்பதற்கு டெல்டா பாசன விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் தமிழகத்திற்கு கர்நாடக வழங்க வேண்டிய நீரின் அளவு குறித்து பார்க்கலாம்.
காவிரியிலிருந்து 9.19 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 10 ஆம் தேதிக்கு பிறகு கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரஞ்சன்னா தெரிவித்திருப்பது அம்மாநில அரசியலில் ...
ஒரு பாஜக எம்.எல்.ஏ. கூட வேறு கட்சிக்கு தாவப் போவதில்லை என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் குந்த்கோல் மற்றும் சிஞ்சோலி சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் அம்மாநில அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் அனுமதியின் பேரிலேயே காவிரியின் குறுக்கே கர்நாடகா நான்கு அணைகளை கட்டியதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
நரேந்திர மோடி பெயரைச் சொல்லி கோஷமிடுபவர்களின் தாடைகளை உடைக்க வேண்டும் என்று கர்நாடக எம்.எல்.ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.