கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி…
கர்நாடகாவில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேரும் கலந்து கொள்ளப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவிவித்துள்ளதால் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது.
கர்நாடகாவில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேரும் கலந்து கொள்ளப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவிவித்துள்ளதால் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது.
கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியில் நீடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சியான பாஜக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மும்பை நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் அமைச்சர் சிவகுமாருக்கு காவல்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் வழங்கியதால் மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் கொடுத்த 11 எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து சமாதானப்படுத்த ஆளும் கூட்டணி முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள் களமிறங்கி உள்ளனர்.
பெங்களூரில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்திற்கு நிலம் வழங்க கர்நாடகா அரசு லஞ்சம் வாங்கியிருப்பதாக கூறி அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் அக்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.