மேகதாது அணை எதிர்ப்பு : அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகள் என்ன?
மேகதாது அணை - அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானங்கள்
மேகதாது அணை - அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானங்கள்
கர்நாடகாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால், அணைகளின் நீர்வரத்து குறைந்துள்ளது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பியபோது நேரிட்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவானது 80 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடாக இடையே உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ காங்கிரஸ் மூத்த தலைவர்களே காரணம் என்று முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளது, காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.