Tag: கர்நாடகா அரசியல்

நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்த வேண்டும்: கர்நாடக சபாநாயகர்

நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்த வேண்டும்: கர்நாடக சபாநாயகர்

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து

சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என கருத்து தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் காங்கிரசை ஆதரிக்க முடிவு

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் காங்கிரசை ஆதரிக்க முடிவு

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியில் நீடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம் : ஆளும் கூட்டணியை சேர்ந்த 11 பேர் ராஜினாமா

கர்நாடகாவில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம் : ஆளும் கூட்டணியை சேர்ந்த 11 பேர் ராஜினாமா

கர்நாடகாவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள், ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist