தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் 2020-க்குள் நிறைவேற்றப்படும்: முதலமைச்சர்
தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்புத் திட்டப் பணிகள் 2020 டிசம்பருக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.