கருத்துக்கணிப்பு என்பது கருத்து திணிப்பாகி விட்டது – ஜெயவர்தன்
கருத்துக் கணிப்பு என்பது கருத்துத் திணிப்பாக மாறிவிட்டது என்று தென்சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.
கருத்துக் கணிப்பு என்பது கருத்துத் திணிப்பாக மாறிவிட்டது என்று தென்சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க 41 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 23 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு அளித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.