பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி-கமலுக்கு அழைப்பு
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு நடிகர் ரஜினி மற்றும் கமல் ஹாசனுக்கும் பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு நடிகர் ரஜினி மற்றும் கமல் ஹாசனுக்கும் பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.
இந்துக்களுக்கு எதிராக பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை கண்டித்து, புதுச்சேரியில் 50க்கும் மேற்பட்ட பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கமல்ஹாசன் தனது தொடர் செயல்களின் மூலம் இந்து மக்களை காயப்படுத்தி வருவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டி உள்ளார்.
கமல்ஹாசன் போன்றவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில், மக்கள் நீதி மய்ய பிரசார கூட்டத்தில், கமல்ஹாசன் மீது காலணி வீச முயன்ற நபரை, மக்கள் நீதி மய்யத்தினர் கண்மூடித்தனமாக தாக்கினர்.
திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் கமல் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து தீவிரவாதி என்ற வார்த்தையை பயன்படுத்திய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் தன் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கு செல்லலாம் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறப் போகிறது என்பதால் ஏனைய கட்சிகள் பயத்தில் உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் கூறியதற்கு கருத்து கூற விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.