பாலியல் குற்றச்சாட்டில் பிஷப் பொறுப்பு பறிப்பு – வாட்டிகன் நடவடிக்கை
ஜலந்தர் திருச்சபைக்கான பிஷப் பொறுப்பிலிருந்து, ஃபிரான்கோவை தற்காலிகமாக நீக்குவதாக வாட்டிகன் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் பட்சத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை ...