பாஜகவின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் விளக்கமளிக்க உத்தரவு
கன்னியாகுமரியில் பாஜகாவினர் நடத்திய போராட்டத்தில் தாக்கப்பட்ட பேருந்துகளுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் பாஜக வின் மாவட்ட செயலாளர் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.