நெல்லை புளியங்குடியில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் புளியங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையினால் வெப்பம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையினால் வெப்பம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
செங்கத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சரிந்து சேதமடைந்துள்ளன.
மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன.
ஸ்ரீவில்லிபுதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.