கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,900 கன அடியில் இருந்து 9 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்னர்.
அசாம் மற்றும் பீகாரில் உள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பலியானோர் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அசாமில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.