தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையினால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 137 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்லில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் நிலவிய குளிர்ச்சியான சூழலால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த இடங்கள் பார்வையிடப்பட்டு, பாதிப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழையால் ஆரியங்காவில் உள்ள பாலருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாக கோவை ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்ததில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
© 2022 Mantaro Network Private Limited.