மும்பையில் மீண்டும் கனமழை – தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீர்
மும்பையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
மும்பையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் ...
மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் மும்பை, புனே நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், புளு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னையில் கொரோனா பாதிப்பு அக்டோபர், நவம்பர் மாதத்தில் அதிகமாக வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் ...
ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடலூர், நீலகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழைப் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பர்கூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, காட்டாற்று வெள்ளம் தரைப் பாலத்தை மூழ்கடித்தவாறு சென்றது.
© 2022 Mantaro Network Private Limited.