சென்னையில் நடைபெற்ற கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர மாநாடு
இந்தியாவில் 12 பில்லியன் பார்வையற்றோர் உள்ளதாகவும், அவர்களில் 55 சதவீதம் பேர் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அகர்வால் கண் மருத்துவமனை குழும தலைவர் அமர் அகர்வால் தெரிவித்துள்ளார்.