மீண்டும் சூடுபிடிக்கும் கட்டுமானத்தொழில்
தமிழகத்தில் நிலவிவரும் மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத்தொழில் நலிவடைந்திருந்த நிலையில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் நாளை சென்னை துறைமுகம் வந்தடையவுள்ளது. இதன் காரணமாக கட்டுமானத்தொழில் மீண்டும் சூடுபிடிக்கும் ...