கொடைக்கானலில் கட்டிட விதிமீறில் : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு கண்டனம்
கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல்வைக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.