மறக்க முடியாத நாள் – தமிழக மீனவர்களின் உரிமையான கச்சத்தீவை திமுக தாரைவார்த்த தினம் இன்று
தமிழக அரசியல் வரலாற்றில் சூடு குறையாத பிரச்சினையாக இன்றும் தொடர்கிறது கச்சத்தீவு விவகாரம்.
தமிழக அரசியல் வரலாற்றில் சூடு குறையாத பிரச்சினையாக இன்றும் தொடர்கிறது கச்சத்தீவு விவகாரம்.
தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கச்சத்தீவு திருவிழாவுக்கு 80 படகுகளில் தமிழக பக்தர்கள் 2 ஆயிரத்து 253 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் ராமேஸ்வரம் மீனர்வர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வரும் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஷ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி உள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.