கூடுதலாக 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம்: அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக் கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக் கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிறு வியாபாரிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் 13 ஆயிரம் ரூபாயில் இருந்து 15ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.