ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட 50% வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 50 சதவீத வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.