ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பெற்ற ஈராக் பெண்…
ஈராக்கின் கிழக்கு மாகாண தியாலியில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7 குழந்தைகள் பிறந்துள்ளது. அதுவும் சுகப்பிரசவத்தில் அந்த குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.