புதுச்சேரியில் இந்திரா காந்தி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள், திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மிகுந்த சிரமடைந்தனர்.