கர்நாடகாவில் தொடர் மழை – ஒக்கேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 27,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.