சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, டிஜிபி ராஜேந்திரனிடம் புகார் அளித்துள்ளது.
காவலர்கள் எப்போதும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் அறிவுறுத்தியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.