Tag: ஐம்பொன் சிலை

லால்குடி அருகே கோவில் குளத்தைத் தூர்வாரியபோது ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

லால்குடி அருகே கோவில் குளத்தைத் தூர்வாரியபோது ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கோவில் குளத்தைக் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் தூர்வாரியபோது, 50 கிலோ எடையுள்ள சிவன், பார்வதி மற்றும் அருணகிரிநாதர் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் கோவிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு

பட்டப்பகலில் கோவிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பட்டப்பகலில் கோவிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலைகளால் ஆன சாமி சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist