நேற்று ஆசிஃபா… இன்று ஐமன் செஹ்ரா…
பாலியல் வன்கொடுமை... கடந்த பத்தாண்டுகளில் சொல்லமுடியாத அளவுக்கு பெருகியிருக்கும் மானுட துரோகம்... வயது வேறுபாடின்றி இந்த வன்கொடுமைகள் தொடர்வது வருத்தம்தான் என்றாலும், குழந்தைகள் சிதைக்கப்படுவதுதான் இதில் கொடூரத்திலும் ...