Tag: ஐபிஎல்

ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை – பஞ்சாப் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை – பஞ்சாப் இன்று மோதல்

சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட்: ரஸ்ஸலின் அதிரடி சிக்சர்களால் பெங்களூர் அணி பரிதாப தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட்: ரஸ்ஸலின் அதிரடி சிக்சர்களால் பெங்களூர் அணி பரிதாப தோல்வி

ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தினால் பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்: பெங்களூர் அணி மீண்டும் தோல்வி…

ஐபிஎல்: பெங்களூர் அணி மீண்டும் தோல்வி…

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. 

ஐபிஎல் : ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை த்ரில் வெற்றி

ஐபிஎல் : ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை த்ரில் வெற்றி

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல்: சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி

ஐபிஎல்: சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டம் சமன் ஆனதை தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. 

Page 6 of 7 1 5 6 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist