Tag: ஐதராபாத்

ஐ.பி.எல் கிரிக்கெட் – ஐதராபாத்திடம் போராடித் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல் கிரிக்கெட் – ஐதராபாத்திடம் போராடித் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் போராடி தோல்வியடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது ஐதராபாத்

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது ஐதராபாத்

கவுகாத்தியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் கவுகாத்தி அணியை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியது கேரளா அணி.

ரூ.10 சேலைக்கு ஆசைப்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பெண்கள்

ரூ.10 சேலைக்கு ஆசைப்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பெண்கள்

ஐதராபாத் அருகே பத்து ரூபாய் சேலைக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த சேலையை கிழித்துக்கொண்டு, கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பெண்களின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐதராபாத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவை பரிமாறும் அழகு ரோபோக்கள்

ஐதராபாத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவை பரிமாறும் அழகு ரோபோக்கள்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள உணவகம் ஒன்றில் முதல்முறையாக ரோபோக்கள் உணவு பரிமாறி வருவது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. 

உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைய ராகுல் காந்திக்கு தடை…

உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைய ராகுல் காந்திக்கு தடை…

ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் தனியார் பள்ளியின் சுவர் இடிந்த விபத்தில் சிறுமி உட்பட 2 மாணவர்கள் பலி

ஐதராபாத்தில் தனியார் பள்ளியின் சுவர் இடிந்த விபத்தில் சிறுமி உட்பட 2 மாணவர்கள் பலி

ஐதராபாத்தில் தனியார் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிறுமி உட்பட 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist