Tag: ஏ.கே.விஸ்வநாதன்

காவல்துறை அதிகாரிகளுக்கு ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு

காவல்துறை அதிகாரிகளுக்கு ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு

சென்னை பெருநகர காவல்துறைக்கு மத்திய அரசு 3 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இதற்கு உறுதுணையாக இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வாய்மொழி உத்தரவு

காவல்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வாய்மொழி உத்தரவு

தேர்தலையொட்டி காவல்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

காவல் நிலையங்களை செம்மைபடுத்தும் பணிகள் தீவிரம் : ஏ.கே விஸ்வநாதன் உத்தரவு

காவல் நிலையங்களை செம்மைபடுத்தும் பணிகள் தீவிரம் : ஏ.கே விஸ்வநாதன் உத்தரவு

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவின் பேரில், மாநகரில் உள்ள பல காவல் நிலையங்களை செம்மைபடுத்தக் கூடிய பணி தீவிராக நடைபெற்று வருகிறது. 

சென்னை மாநகர் முழுவதும் 7 லட்சம் கேமராக்கள் பொருத்த முடிவு : காவல் ஆணையர்

சென்னை மாநகர் முழுவதும் 7 லட்சம் கேமராக்கள் பொருத்த முடிவு : காவல் ஆணையர்

சென்னை தாம்பரம், குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1008 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் துவக்கி வைத்தார். 

335 சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் – ஏ.கே.விஸ்வநாதன்

335 சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் – ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை உள்ள 335 சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist