காவலன் செயலியை மேலும் எளிமையாக்கும் பணி நடைபெற்று வருகிறது: ஏடிஜிபி
காவலன் செயலி மேலும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
காவலன் செயலி மேலும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
ஆபாசப் படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்த 65 பேர் அடங்கிய பட்டியலைச் சென்னை மற்றும் மேற்கு மண்டலக் காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஏடிஜிபி ...
© 2022 Mantaro Network Private Limited.