3-வது முறையாக பொதுவெளியில் நடுக்கத்துடன் காணப்பட்ட அதிபர் ஏஞ்சலா மேர்க்கல்
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் பொதுவெளியில் நடுக்கத்துடன் காணப்பட்ட சம்பவத்தால் அவரது உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், தான் நலமாக இருப்பதாக ஏஞ்சலா மெர்க்கல் விளக்கமளித்துள்ளார்.