எல்.பி.ஜி டேங்கர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்
எல்.பி.ஜி டேங்கர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், தெரிவித்துள்ளனர்.
எல்.பி.ஜி டேங்கர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், தெரிவித்துள்ளனர்.
ஜூலை 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.