எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தரமானது
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில், மண்ணானது நிலைத்தன்மை உடையதாக இருப்பதாகவும் 6 மாடிகளுக்கும் மேலாக கட்டடம் கட்டலாம் எனவும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில், மண்ணானது நிலைத்தன்மை உடையதாக இருப்பதாகவும் 6 மாடிகளுக்கும் மேலாக கட்டடம் கட்டலாம் எனவும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நன்றி ...
காங்கிரசுடன் மத்தியில் கூட்டணி ஆட்சி செய்த திமுக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி யோசிக்கக் கூட இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
மதுரையில் ஆயிரத்து 264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் வெளிகாகியுள்ளன.
750 படுக்கை வசதிகள், 15 வகையான உயர் ரக சிறப்பு மருத்துவ பிரிவுகள், தினமும் ஆயிரத்து 500 புற நோயாளிகளுக்கு சிகிச்சை என பல்வேறு சிறப்பம்சங்களுடன் மதுரை ...
எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நான்கரை ஆண்டுகளுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத் துறை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.