எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு – மருத்துவமனை அறிக்கை சொல்வதென்ன?
திரைப்படப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடைசிவரை சிகிச்சைபெற்றுவந்த சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் சார்பில் அதன் உதவி இயக்குநர் மருத்துவர் அனுராதா பாஸ்கரன் இன்று மதியம் 1.45 மணிக்கு செய்திக்குறிப்பு ...