கோம்பையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
தேனி மாவட்டம் கோம்பையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையில், ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம் கோம்பையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையில், ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் நடத்திய சோதனை முடிவில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.