எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் கொரோனாத் தொற்று அதிகரிக்கிறது- கேரள பொதுமக்கள் குற்றச்சாட்டு
கேரளாவில் எதிர்க்கட்சியினர் நடத்திவரும் போராட்டத்தால், கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கேரளாவில் எதிர்க்கட்சியினர் நடத்திவரும் போராட்டத்தால், கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யமுடியும் என சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கு வாக்குச் சீட்டு முறையினை பயன்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில், முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பக் கோரிய எதிர்கட்சிகளின் தீர்மானம் மாநிலங்களவையில் பரிசீலிக்கப்படுகிறது.
பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மக்களவை பிற்பகல் வரையும், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மேகேதாட்டு விவகாரம், ரபேல் ஊழல் விவகாரம் உள்ளிட்டவற்றை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், இரு அவைகளும் இன்றும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சபரிமலை விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டதால், கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதுதான் எதிர்கட்சிகளின் ஒரே நோக்கம் என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.